மகாதேவ மலை அமைவிடம்:-


சென்னை-பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் 19 வது கிலோ மீட்டரில் மகாதேவ மலைகான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து காட்பாடி 11 வது கி. மீ தொலைவில் மகாதேவ மலை வரவேற்பு வளைவு உள்ளது.பேருந்து நிறுத்தம்:-

பழைய கிருஷ்ணபுரம்( P. K. புரம் ) அங்கிருந்து பிரதான சாலையிலிருந்து பிரிந்து வடக்கே உள்சாலை வழியே 4 கி. மீ சென்றால் மகாதேவ மலையின் அடிவாரத்தை அடையலாம். தென் மாவட்டங்களிருந்து வரும் அன்பர்கள் மாவட்டத்தலைநகர் வேலுர் வந்து, அங்கிருந்து 4கி. மீ தொலைவில் உள்ள காட்பாடி வழியாக மகாதேவ மலையை அடையலாம்.
                    Designed by websitevendum.com